உன்னை புகைப்படம் எடுக்ககேமரா எதற்கு??அணு,அணுவாய் இரசித்து எடுப்பதற்குஎன் கண்கள் போதாதா?! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
Category:
ஜூன்
வலிகள் பலகண்டுஒரு உயிரின் உயிர்மூச்சை அளந்து வந்ததுஒரு புதிய உயிர்சுமந்தவள் சுமையிறக்கிசுகபட்டாள்அவ் உயிரின்மூலகர்த்தாஆனந்தமழையில்நனைந்தான்உற்றார் உறவினர்மகழ்ச்சி வெள்ளத்தில்மூழ்கினார்கள்ஆனால்அவ் உயிர்இவ்நரக பூமியில்நனட பெறும்விதி விளையாட்டுக்குதயார்…
கவிக்குழந்தை காகிதத் தாய்பெற்ற வண்ணக்கவிதைக் குழந்தை மை தீட்டியபேனா நுனியில்……. அன்பை பொழியும்ஆசை வார்த்தைகள்இதயம் நிறையும்ஈரமான நிகழ்வுகள்உள்ளத்தின் குமுறல்எண்ணங்களின் பிரதிபலிப்புகொஞ்சும் காதல்உணர்ச்சி…
