யாரும் களவாடக் கூடாதென இடுப்போரத்தில் வைத்திடுவாய்…உன் ஒய்யார நடையில் அது எழுப்பும் ஒலியில் என்னைக் களவாடி விடுகிறாய்…. கங்காதரன்
ஜூலை
பூட்டு இல்லாமல்சாவி தயாரிக்கபடுமாதீர்வு இல்லாதபிரச்சினைகள் ஏதும்ஏற்படுமாஎமது பொறுமை அல்லவா பிரச்சினைகளின்சாவிநம் வார்த்தை களும்சாவி போன்றவை தானேஅவற்றை சரியாகதெரிவு செய்தால் பல இதயங்களைதிறக்கவும்…
பொருந்தாத துளைக்குள்சாவிகள் நுழைவதில்லைமூடிய கதவுகள் திறப்பதுமில்லை…மனக் கதவுகளும்தான் !திருமண பந்தம்…..பத்து பொருத்தம்தாண்டி…கச்சிதமாய் பூட்டும்சாவியுமாய்மனங்கள் இரண்டும்பொருந்த இனிக்குமே! நாபா.மீரா
பூட்டியதை திறக்கும்திறவுகோல் சாவி…மனதைத் திறக்கும் திறவுகோல் எண்ணங்கள்…எண்ணங்களின் சாவி சொற்கள்…. இசையின் திறவுகோல் ராகமும் சுருதியும்… பெரிய வீட்டின் பாதுகாப்பு கதவு….அதற்கு…
கந்தல் துணி கட்டியசாவி கொத்திருக்குஐந்து சாவி அதிலிருக்குஒன்றோடு ஒன்று உரசிஉண்டாக்கும் ஒலியாலேதிருட்டை அது தடுக்கும் பூட்டுக்கு ஒரு சாவியிருக்கும்ஐந்து சாவியும்ஒரு பூட்டுக்கா…
சாவிக் கொத்து வகைவகையான பூட்டுகள்விதவிதமான சாவிகள் மனதின் குறிப்பைமனதார பகிரவும்உணரவும் உரிமையுள்ளஉறவுச் சாவி இன்பமும் துன்பமும்போட்டி பொறாமையும்வாழ்வின் இயல்பெனஉணர்த்தும் தருணம்அளவில்லா ஆனந்தத்தில்கெத்து…
