இல்லம் வாங்குவது எளிதுஇல்லறம் நடத்துவது கடினம் பஞ்சு மெத்தை வாங்குவது எளிது படுத்து உறங்குவது கடினம் ஏழடுக்கு அலமாரிஆளுயர அலமாரிவந்துவிட்டது அதில்…
Category:
ஜூலை
அணு ஆயுதமோ, ஆபரணமோஅகத்துக்குள் அடக்கிஅலுங்காது காப்பவன்அழகாய் கற்பிக்கிறான்,அடுத்தோர் அக உணர்ச்சிகள்அவரால் பகிரப்பட்டால் – அதைஅறத்தோடு காக்கும்நம்பிக்கைப் பாடத்தினை! Punitha Parthipan
