படைப்பாளர்: நா.பா.மீரா ஜூலிம்மா…. நா உம் பக்கத்துலேதான் இருக்கேன் ..கவலைபடாமாத் தூங்குடா முதல் பிரசவம் இல்லையா? அதான் பயப்படறா .சாப்பாடு ஊட்டி…
ஜூலை
படைப்பாளர்: சுஶ்ரீ சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெர்மினல் 2, கேட் நம்பர் 23 A..லண்டன் போற பிளைட்டுக்காக காத்திருந்தேன். இன்னும் குறைஞ்சது ஒண்ணரை மணி நேரம் ஆகுமாம். இப்ப பிளைட் அமைதியாய் 30 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்தது. திடீர்னு பிளைட் நிலைகுலைந்து ஆடியது. வேகமாய் கீழே பாய்ந்தது.பயப்படாம இறங்குனு அந்த கோலிக்கண் என்னைஇறக்கி விட்டது., நீ என்ன செய்கிறாய் இந்த நடுக் காட்டில்.…
இயற்கையின் சீற்றம்எரிமலைக் குமுறல்கள்மின் கட்டண உயர்வுரேஷன் பொருட்கள்கர்நாடகம் மறுக்கும் காவிரி நீர்கள்ளச்சாராய மரணங்கள்பட்டாசு ஆலை விபத்துகள்போதைப் பொருள் பழக்கம்நீட் குளறுபடிகள்மனதின் குமுறல்களாகமக்கள்…
கள்ளி என்பது காதலன்காதலியை செல்லமாய் விளிப்பது!கள்ளி என்பது ஒருஅடைமொழியாகும்!முட்கள் உள்ள ரோஜா போல் கள்ளி ச்செடியில்சப்பாத்தி! வாழ்க்கைகல்லும் முள்ளும் கலந்தது என்பதை…
