கடவுளை ஆராதிக்க உன்னை படைப்பார்கள் பெண்களின் அரசி நீ…பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் அவர்கள் வாழ்வில் ஒரு அங்கம் நீ…பெண்கள்…
ஜூலை
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இயற்கையோடு இணைந்து நதிக்கரையில் ஒரு குடித்தனம்
by admin 2by admin 2அழகிய கூடாரத்தில்!வசதியான இருக்கைகளில்!குளிருக்குஇதமூட்டும், சுடரொளிகளியாட்டத்தோடு!வெள்ளியில் வார்த்த நீரோடை, பொன்னிறமாகமின்ன! கற்பாறைகளும்,உச்சி உயர்ந்த மரங்களும் சூழ,இள மாலைப் பொழுது இனிமையாக கழிய,வாழ்வில் என்றும்…
பளபளப்பில் குறைவில்லை!பணக்கார மோகத்திற்கும் அளவில்லை!சூரியனை தோற்கடிக்கும் அழகு!செயற்கை கொண்டு பொலிவுரும் மாந்தரையும் வெட்க வைக்கும் ஆடம்பரம்!நடைபயிலும் குழந்தைக்கு சரி!ஆண்மைக்கும் பெண்மைக்கும்? கடலில்…
குறிஞ்சி மலையடி வாரத்திலேமுல்லை காட்டு நடுவினிலேநெய்தல் நதி ஓரத்திலேவீடு ஒன்று கட்டிமருதநாடா மாத்தி நானும்நாடாள நினைத்தேன்யார் செய்த பாவம்பாலாப்போன மனுசன்காலு பட்டதாலகாடெல்லாம்…
சலனமற்ற பாதைசலசலத்து ஓய்ந்தமரங்களோடு மனமும்நட்டநடு வானில்விண்மீன் வெளிச்சத்தில்நிலவும் நினைவும்சத்தமின்றி சலனமின்றிபேச வார்த்தைகளின்றிதனிமையே துணையாகஅமைதியே ஆறுதலாய்தென்றலாக தழுவிகற்பனை ஊற்றாகநிச்சலமாக நீளும்நேசத்தில் ஓர் ஏகாந்தம்…
