காற்றின் காதல்பறப்பதுஇறகுகளா இல்லை,பறவையின் சிறகுகளாஎன குழப்பத்தொடுகாற்றில் கரையும்இறகு பந்தை காண்கிறேன்,மெல்லிய மேனியின்மேலே வெல்லை மயிர்கள்படர்ந்து கிடக்க,அதன் மேல்காதல் கொண்டதென்றல் காற்றுஅதனை தீண்டி…
ஜூலை
விதை இல்லாமல்எதுவுமே இல்லை!மனிதன் இயற்கையைமதிக்காததன் விளைவுமழை பொய்க்கிறது!மாம்பழம் சாப்பிட்டுமாங்கொட்டையைரயிலில் செல்லும்போது வயலில் வீசினால் நல்ல பலன்!வயல் எங்கே தேடவேண்டிய நிலை! ரங்கராஜன்
கூர்முனைஈரமில்லா பூமியின்சொந்தக்காரன் நீயே,கருஞ்சிவப்பு நிறத்தில்தோன்றிடுவாயே,வாழ்முனைபோல்கூர்முனை உடலைபெற்றிடுவாயே,உனை கண்டும்காணாமல் நகர்ந்தால்செல்லமாய் கீரிடுவாயே,மேலும் கீழுமாய்உன் மேனியேபலர் கால்கலைமுத்தமிட காத்துகிடக்கின்றனவேபலரின் உதிரத்தில்நனைந்த தனாளேயேகருஞ்சிவப்பு நிறத்தில்பிறந்து விட்டாயோ,…
ஓர் இடத்தில் பிறந்து,பிறிதோர் இடத்தில் புகுந்து,குலம் தழைத்திட, வம்சத்தைவிரித்திட்ட மங்கையைப்போலகாற்றின் உரசலில், சுயமாய்,விதைப் பந்தாய் உருவெடுத்து,உன் வம்சத்தை விரித்திட்டநீயும் கடவுளே!!!இப்படிக்குசுஜாதா .
இயற்கை அதிசயங்கள்கடல் மலை மட்டுமல்லதாவரங்களிலும் உண்டுசிலந்தி வலை வடிவில்பஞ்சு போன்றவெள்ளைப் பூக்கள்அந்திப் பொழுதுவெள்ளை வானமாகவாழும் வெள்ளந்திமனிதர்களைத் தேடிபறந்து செல்கிறதோ. க.ரவீந்திரன்.
