வண்ணங்கள் வேறு வேறாய் இருப்பினும் ஒளி என்னவோ ஒரே நிறம்தான் தன்னை உருக்கி பிறர்க்கு வழிகாட்டும் தியாக தீபங்கள் உணர்த்தும் பாடம்…
Category:
படம் பார்த்து கவி
நிறங்களின் சங்கமம்மனதை அசைக்கும்நீரின் அலைகளில்அமைதி ததும்பும்.சுடரின் அசைவில்கண்களின் லயம்மெழுகின் உருகலில்காதலின் மயம்.ஒவ்வொரு தீபமும்ஒரு புதிய சொல்இருளின் அமைதியில்பூக்கும் ஒரு பொன். இ.டி.…
- ஆகஸ்ட்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி இது!
by admin 1by admin 1மேகங்கள் உறைந்திடபசுமை பந்தலிடதூவானம் தூறலிடமெல்லிசை மிதந்து வரமழை நீரில் நனைந்து வரவீட்டுக்குள் புன்னகை பூக்ககுடும்பம் கூடி இருக்கஅன்பு அங்கே பெருகிடகாண்போர் மனம்…
