2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: ஜில்லென்று ஒரு காதல் by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024உச்சி வெயிலின் வெப்பம் தனிக்கஜில் என்று குடித்த ஐஸ் வாட்டராலும்குறையாத சூடு உந்தன் ஒருகாதல் பார்வையில் தனிந்ததடிகுளிர் சாதனப் போட்டிக்குஇருப்பது போல்… Read more 1 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: குளு குளு பெட்டி by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024முப்பது நாட்களாலும் வைத்தது போல் இருக்கும் தக்காளிஎன்ற விளம்பரத்தைக் கண்டு வாங்கி மகிழ்ந்தோம் குளுகுளு பெட்டியைமூன்று நாட்கள் ஆயுட்காலம் உள்ள தக்காளியைமுப்பது… Read more 1 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: தேவையென சில பழையதுகள் by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 20241.தேவையென சில பழையதுகள் சேர்த்து வைக்கப் படுவது மனதில் மட்டுமல்ல இதிலும் தான்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: குளு குளு ஐஸ்கட்டி by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024குளு குளு ஐஸ்கட்டியாக நானும் உன் உள்ளே! எனை அடக்கி ஆளும் நீ கண்களால் எனை தீண்ட…. வெட்கம் கொண்டேனே என்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: உன்னில் உறைபவள் by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024ஆறடி அழகனே… உன் உயர குளிர்சாதன பெட்டியாய் நீ இருக்க.. உன்னோடு ஒட்டிக் கொண்டுஉனக்குள்உறையும்பனிக்கட்டியாய்என்றும்உன்னில் உறைபவள் நான் ஆவேன்…… 🩷 லதா… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: புதுமை by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024உன்னில் புதுமைபழமை என்ற பேதமில்லைஅனைத்தையும் உன்னில் ஏற்கிறாய்நீ வந்த பின் புதிய உணவு என்பது அரிதாகி போனதுமருந்திணை பாதுகாக்க உருவாக்க பட்ட… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: குளிர்சாதன பெட்டி by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024ரசம் குழம்புசாம்பார் பொறியல்பிரியாணி முட்டைபால் தயிர்பழரசம் காய்கறிபுதிய பழையசைவம் அசைவம்சமரசம் உலவும்இடம் இதுவே. க.ரவீந்திரன். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மிகப் பெரிய குளிர் சாதனப் பெட்டி by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024தலைப்புபெரிதாகஇருக்கு என்றுபுகார் அளிக்காமல்நீஉன்னில்எத்தனைபொருட்களைதாங்கிஉள்ளாய்….?பெரியதலைப்பிற்குஅதுவேகாரணம்….! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கெடாதது by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024கெடாதது..?நீவாங்கிகொள்ளும்காய்கறிபழம்பழரசம்வெண்ணெய்ஊறுகாய்எனபட்டியல் நீளும்…எதுவும்கெடாமல்பார்க்கும்உன்னைபோல்வேறு ஒருவன் உண்டோ…? ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: குளிர் சாதனப்பெட்டி by admin 1 August 25, 2024 by admin 1 August 25, 2024அம்மம்மா…!அப்பப்பா..!!வெளியேஅக்னி நட்சத்திரம்வாட்டி எடுக்கவீடு வந்தால..ஒருடம்ளர்ஐஸ் வாட்டர்…அமிர்தம்அன்றோ.. .? ஆர். சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail