என்னிடம் பேசுவது போல்யாரிடமாவதுபேசி இருக்கிறாயா என்றாள்.மாலை சூரியன் மறைந்துஇரவு நிலா உலா வந்துமீண்டும் சிம்மாசனத்தில் அமரும்உதயச்சூரியன் வரும் நொடி வரை உள்ளநீண்ட…
படம் பார்த்து கவி
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காயங்களில் பிறந்த கீதம்
by admin 1by admin 1தலைவாழைஇலைச் சோறதனைநினைவூட்டும்சின்னமாய்மூவர்ணக்கொடி…கோட்டைகள்வீடுகள் எங்கும்பறக்கவிட்டு…சட்டைப் பை மேல்குத்துகையில்இதயங்கள்உணருமா….பல காயங்களில்பிறந்து…..வந்தே மாதரம்மந்திரம் தாங்கிபயணித்தசுதந்திரம்இன்று தந்திரக்காரியவாதிகள்கைகளில் எடுப்பார்கைப்பிள்ளையாய்! நாபா.மீரா
அறிமுகமில்லாத போதும்பல வருடம் பழகியது போன்றுசகஜமாக தான் பேசினாள்ஏராளமாக என்னென்னவோபேசினாலும்சரளமாகவே தான் பேசினாள்.என் தோழியின் சாயலை ஒத்தவள்ஆங்கில பாடமெடுக்கும்என் சுஜாதா மிஸ்ஸின்முகவெட்டு…
நீல வானிலே மூவர்ண கொடி பறக்குது…வலிமை(காவி) குணத்தோடு கொடி பறக்குது…மென்மை(வெண்மை) குணமுடைய கொடி பறக்குது…பசுமை(பச்சை) தேசத்தின் கொடி பறக்குது…நீதியை(நீல சக்கர ஆரங்கள்)…
நம்மை மிருகமாக்கும்சாதி-மதத்தைமண்டையில் ஏற்றாதேகல்,உருவமில்லாதது,ஒளி,சிலுவை எனநீ நம்பிக்கை வைக்கும்எல்லாம் கடவுள்தான்உனக்கு பிடித்த படி வாழஉரிமை உண்டு-ஆனால்ஒரு போதும்உன் விருப்பத்தைஅடுத்தவன் மீது திணிக்காதேஉன் சுதந்திரம்அடுத்தவரின்…
தேசியக்கொடியோடுவீற்றிருக்கும் பாரதமாதாவிடம்சுதந்திரம் என்றால் என்னவென்று கேட்டேன்?உண்மையான சுதந்திரம் என்பதுஅடைத்து வைத்துசிறைப்படுத்துவது அல்லபறக்க விட்டுஇரசிப்பது!சுயநலமில்லாத அன்பெனில்எந்த உறவாக இருந்தாலும்அது உன்னையே வந்துசரணடையும் என்றார்கள்பாரதமாதா!…
