நான் சைவம் என்றான்நான் உயிர்களை நேசிப்பவன் என்றான்.நான் மிருகங்களை வதைக்காதவன் என்றான்.உயிரை கொன்று தின்பது நியாயமா என்றா…. மசாலா தடவிமொறுகலாக சுடப்பட்டகோழி…
Category:
படம் பார்த்து கவி
பாரதி இருந்திருந்தால்கொத்தித் திரியுமந்தக் கோழிஅதைக் குருமா செய்யாதே பாப்பாபாலை பொழிந்து தரும் பசுநெல்லு வயலில் உழுது வரும் மாடுஇவைகளை அடித்துபுசிக்கலாமா பாப்பாவண்டி…
எனக்கு பிடிக்காதது…மாமிசம்…என் உயிர் நண்பனுக்காகமுதல் முறையாகசாப்பிட்டேன்…!!!எனக்குபிடித்து போனது…! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இதைக்கொண்டுநீ என்னை வர்ணிக்காதே வேறெதை வேண்டுமானாலும்என்னை வர்ணித்துச்சொல் இந்த முத்துமாலையைவருடுங்கால்உன் முடியடர்ந்தநெஞ்சில் தடவும்உணர்வேயடா… இது உனக்கு மட்டுமே 🦋 அப்புசிவா 🦋…
