தாலாட்டும் இசையேஇன்பத்தில் இன்றியமையாததும்இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்வாழ்வில் கொட்டி கிடக்கும்கோடி இன்பங்களுக்கு கைகோர்த்து நிற்பது இசையன்றிஇவ்வையகமில்லை என்பதுஏட்டில் இல்லா உண்மை,!மறத்து போன பல…
Category:
படம் பார்த்து கவி
பட்டமரம் மண்ணுக்குள் வேர்ப்பரப்பி விருட்சமாகவளர்ந்து ஜீவன்களுக்குமகத்தான உதவிசெய்து பசுமைதந்து பழுத்துகாய்ந்த சருகாகஉதிர்ந்த மரம் முதுமையானலும் முடிந்தஉதவிகள் செய்து….. தனிமையைத் தாங்கும்ஆசானாக உயர்ந்துநிற்கும்…
வீழ்த்தபடும் மரங்களும்பட்டுபோன மரங்களும்உயிர்ப்பதுன்டு தாயற்ற செய்யும்துள்ளிகுதிப்பதுன்டுவீழ்த்தப்படும் காதலும்மீட்கபடுவதுன்டுமீட்டப்படுகின்றஇந்தநரம்பு இசைகருவியினால்…M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்குவந்தனை செய்வதற்காக இசையிசைத்துவேர்களை மலர விட்டாயோ?சிவராமன் ரவி,…
