தலைப்பு : உருகிடும் நெஞ்சம்பிறந்த நாளோ! கொண்டாட்டகுதுகலமோ!!இனிப்பப்பம் இன்றி ஏது?மனதிற்கினிய நீலவானம்!காதலை உரைக்கும் இளஞ்சிவப்பு!அமைதி தரும் வெண்மை!அழகிய ஆரஞ்சு!ஆடம்பரமானதங்க நிறம்!கொண்ட இனிப்பப்பம்கிழவரையும்…
Category:
படம் பார்த்து கவி
என் தேவதைநிலவின் துளி ஒன்றுஉலவுகிறது என் மகளாய்!கண்ணே என் கண்மணியேவிண்ணோரும் வியக்கும் அழகே!உன்னில் ஓடுதம்மாஎந்தன் உயிர்மூச்சு!உயர்கல்வி நீ கற்கதுயர் தந்து பிரிந்தாயடி!பொங்கும்…
மகளே தாயாக எண்ணம் இல்லாவாழ்வில்வண்ணங் கொண்டஓவியமாய்பிள்ளை இல்லாதுயரறுக்கரோஜா நிறத்தோடுகள்ளமில்லா சிரிப்போடுபிறந்த மகளே….. காலங்கள் கடந்துவளர்ந்துபொறுப்புகள் பலசுமந்தாலும்இன்றும் அதே புன்னகை ஆரோக்கிய தேகமும்சீரிய…
