மகனின் நினைவில்தந்தை தன்னை எப்படிபார்த்து பார்த்துபூரித்தான் என்பதுதந்தை மறைந்த பிறகேஅறிய முடிகிறது !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
Category:
படம் பார்த்து கவி
தலைப்பு : என்றென்றும் நீஎன் சிந்தையை ஆக்கிரமித்து, உன்னுள் என்னை அடக்கம் செய்தவளே!ஊசியிலைக் காட்டுக்குள்ளேஒற்றை மரமாய் நான்!மஞ்சள் வெயிலில்உன்னோடியிருந்தநினைவுகளே! என் மூளையும்,மூச்சையும்…
எனக்குள் வசிக்கும்உன் நினைவுகளுக்குநான் தான் பூர்வீக இருப்பிடம்..!!! என்னையே தொலைத்து., என்னையே மறந்து.,உன் நினைவுகளுக்கென முழுவதுமாய் உயில்எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என் உயிர்..!!!…
