கால் பந்தாட்டம் உயிரெனும் இவன்என்னை எட்டி எட்டி உதைப்பதேனோ?வீரன் உதைத்ததில் எகிறிப் பாயும் பந்தின் ஏக்கம்…. என்னென்று சொல்ல…மார்பில் பிஞ்சுக் கால்கள்…
படம் பார்த்து கவி
-
-
பசியை நீக்கும் பேரழகுப் புட்டி :-சின்னஞ்சிறு கைகளில் நெகிழ்ந்தணைக்கும் தோழனாய்…பசி போக்கி, சக்தியூட்டி, புத்துயிராய் மாறும்…கண்ணீரைத் துடைத்து, கலகலக்கும் சிரிப்பை ஈர்க்கும்…குட்டி…
-
-
மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…காலத்தின் சுவடைச் சொல்லும்…கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையைரகசியமாய் உரைக்கும்திசை…
-
-
-
-
-
கடலில் மிதக்கும் படகின் சுழற்சியில்காற்றில் அசைந்தும் தடுமாறாத நிலை…திசை தெரியாதவர்க்கு வழி காட்டும்நம்பிக்கையான இயற்கையின் திசைகாட்டிமழையில் மங்கும் மண்ணுக்குள்புவியின் இதயத்துடிப்பைக் கேட்டு…வடதிசை…
-
திக்கு தெறியாதே தவித்து தளர்ந்திருக்கையிலேதிசையெலாம் தடங்களிட தடங்கலகற்றி தெளிவூட்டியேதுவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்துதனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்திதனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்தோழனவன் …