2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: என் காலைப் by admin May 11, 2024 by admin May 11, 2024 என் காலைப் பொழுதின் விடியல் தேநீரும் என்னவன் காதலும் ஒரு சேர உதயமாகிறது … Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: இனிப்பும் இசையும் by admin May 11, 2024 by admin May 11, 2024 இனிப்பும் இசையும் ஒன்றாய் இணைந்து //இதயம் காத்திட வா… கனியும் கவியும் ஒன்றாய் இணைந்து //மனதை மகிழ்வித்திட வா… – அருள்மொழி… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: மிக சிறந்த ஜோடி by admin May 11, 2024 by admin May 11, 2024 கரடு முரடான ஆண்ணானகாபி கொட்டையுடன், அனைவரையும் அன்(பால்) அரவணைக்கும் பெண் இணைந்தால் தான் சுவையான காபி! ஆண் பெண்ணுடன் சேர்ந்தால் இனிமையான … Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: இசையை by admin May 11, 2024 by admin May 11, 2024 இசையை எப்படி சுவைப்பதெனயோசித்தேன்.ஆப்பிளும்அதைதான்என்னிடம் கேட்டதுஅதை சுவைக்கும்போது. ப.ராஜகுமார் சிவன். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: பால் ஊற்று நீயடி! by admin May 11, 2024 by admin May 11, 2024 என்னவளே ஏந்திழையே! தடைபட்ட தண்ணீராய்குவலைக்குள் அணைபட்டு கிடந்தேன்ஆலையிட்ட காப்பியாய் அரைபட்டு கிடந்தவனைசிரம் தாழ்த்தி கரம் பற்றி கொண்டவளே! அடி முதல் முடி… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: அழகிய படிகம் by admin May 11, 2024 by admin May 11, 2024 அழகிய படிகம் உருவாகத் தேவைதிரவத்தின் வேதியல்திண்மமாகும் முறை சூழல் அமுக்கம்!j மனிதனின் பண்பு உருவாகத் தேவைகுடும்பத்தின் அன்புவளரும் சூழல்சமூக நடப்பு! … Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: கோப்பையிலே by admin May 11, 2024 by admin May 11, 2024 கோப்பையிலே குடியிருந்து வண்ண மது வாரிப் பருகி மதுக்கிண்ணத்தில் மூழ்க வேண்டியவர்கள் காப்பி கிண்ணத்தில் மூழ்கிவிட்டார்கள் மதுவானாலும் மாதுவானாலும் புகழானாலும் பதவியானாலும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: கண்ணாடிக் குமளி by admin May 11, 2024 by admin May 11, 2024 கண்ணாடிக் குமளி பிரதிபலிக்கும் பிம்பம் போல் இசையால் நிரம்பிய என் உள்ளமும் உன் நினைவையே பிரதிபலிக்கிறது…அறிவாயோ என் கனவு காதலா!?? Banu Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: ஒரு காலை பொழுதில் by admin May 11, 2024 by admin May 11, 2024 தாயை இழந்து…தனிமரமாய் தவித்திருந்தேன்…. அவள் ஒரு கோப்பை ஏந்தி வந்து என் பக்கத்தில் அமர்ந்து அன்(பால்) காபி தந்தாள்…. இன்னும் என் … Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: கொஞ்சும் அழகே by admin May 11, 2024 by admin May 11, 2024 கொஞ்சும் அழகே குளிர்ந்த நீரோடையில் குழித்து பனிச்சாரழில் நனைத்து இசையில் நீந்திக் கொண்டிருக்கும் தங்க தாரகையே ….. உலகின் ஒட்டுமொத்த அழகையும்… Read more 0 FacebookTwitterPinterestEmail