வாழ்க்கையின் வர்ணஜாலத்தில் கருப்பு வெள்ளை பக்கங்களை வெற்றிகரமாக கடந்தால்… வண்ணமயான எதிர்காலத்தை ஆனந்தத்தோடு அனுபவிக்கலாம்… -புவனா
Category:
மே
-
-
-
-
-
-
-
-
கருவறைக்குள் கண்டதெல்லாம்கருமையன்று வேறொன்றில்லைகண் திறந்து கொண்டபோதும்புது நிறமென்று ஏதொன்றுமில்லை பார்வையற்றவன் பட்டத்துடன்பார் போற்ற வலம் வந்தவன்வெள்ளைப் பிரம்போடுகறுப்புப் பாதையில் பயணித்தவன் ஓவியங்களை…
-
-
மஞ்சளில் மங்களத்தையும்!பச்சையில் பசுமையையும்! ஆரஞ்சில் ஆற்றல், தன்னம்பிக்கையும்!நீலத்தில் குளிர்ச்சியையும்!சிவப்பில் துணிச்சலையும்!ஊதாவில்அமைதியையும்!இளம் சிவப்பில்காதலையும்!எதிர்ப்பார்த்த என் வாழ்வுஅனைத்தையும் கலந்ததும்கிடைக்கும் வெண்மையாக போனதேனோ!இப்படிக்குசுஜாதா.