சுட்டிக் காட்டத்தான் சுட்டுவிரல் உண்மைதான் தங்கள் விரல் நுனியில்… விரல் அசைவில் தான் உலகமென எண்ணுவோர் அகராதியில் சுட்டிக் காட்டவும் தகுதி…
Category:
போட்டிகள்
புறங்கையால் வருடிக் கொடுத்தபடி,அவள் தலை கோதியபடி,சாய்ந்திருந்த அவள் தோள்களில்அவனது மெல்லிய அணைப்பாய்,அவள் படிக்கும் கதைப்புத்தகமாய்இருவரும் ஓர் வரியில்,உள்ளும் வெளியிலும் நிறைந்துகொண்டிருக்கிறது காதல்மஞ்சள்…
கடற்கரையில் சிறுவனின் சிரிப்பொலி…அலைகளின் சத்தத்தோடு கலந்தது!வானில் சிறகடிக்கும் பறவைகளின் கூட்டம்…அவற்றுடன் போட்டி போடுகிறதுகையில் காற்றைச் சுமந்துகொண்டு,சிறகில்லாத பட்டம் ஒன்று!சின்னஞ்சிறு கால்கள் சிறகாய்…
