காளை!அலங்காநல்லூர் காளையை அடக்க சென்றவனுடைய உடம்பில் பட்ட காயம்ஆற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக.ரங்கராஜன்
Category:
போட்டிகள்
வீரம்எனச்சொல்லிவீதியில் விட்டெனைவிரட்டிப் பிடித்தாயேசிறைபட்டசிங்கத்தைசிதறவிட்டு- உன்வீரத்தை காட்டு .உழவோட்டும் உன்எந்திரத்தைஎதிரே வைத்துஇயக்கிவிட்டுஇரு கைகளால்அடக்கி காட்டு.பாவம் எங்களைவிட்டு விடுங்கள்.வாங்கிய சாபத்திற்கேவாழ வழியில்லை.எதற்கு எங்கள் சாபமும்.…
