அயராது உழைத்தவர்கள்களைப்பு நீங்க தங்கள்சிரம் வைத்தால் போதும்தாயின் மடியில் வைத்தசேயின் களைப்பு நீங்கவைக்கும் நீயும்அனைவரும் விரும்பும்தாயின் மடியோ?…….உன் வடிவம் பிடித்தவர்அங்கத்தின் எப்பாகத்தையும்…
Category:
போட்டிகள்
சுகமான சுமைகள்அம்பானியோஆண்டியோ…..சுமப்பதில் பேதமில்லைஉன்னிடம்…துணிக்கடைகளில்பல வண்ணங்களில்காண்போர் கண்களுக்குவிருந்தாய்……தேர்ந்தெடுக்க வசதியாய்….எங்கள் பல வண்ணஆடைகள் உன் மேல்நினைக்கையில் இனிக்குதேசுகமான சுமையாய்! நாபா.மீரா
புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….அரிக்கேன்..,தெரு விளக்குகளில்பிரகாசித்த மேதைகள்நிறைகுடமாய் அன்று …இன்றோ இருள்இடம் மாறகுறைகுடமாய்த் தவிக்கும்மனங்கள் !…
