வர்ண ஜாலம்மின்னும் வண்ணங்களில்…கச்சிதமாய் ஒட்டியரிப்பன்கள்….பெட்டிக்குள் இருக்கும்பரிசுக்கு…..கவர்ச்சி கூட்டும்வித்தைக்காரர்கள்நீங்கள்…..பிரித்ததும்புகலிடம் அறிந்தும்வாழும் தருணம் வரைவர்ண ஜாலம் காட்டுவதில்உங்களுக்கு நிகர் வேறுஒருவர்தான் உண்டோ? நாபா.மீரா
Category:
போட்டிகள்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அனைவரும் விரும்புவது பரிசு
by admin 2by admin 2அனைவரும் விரும்புவது பரிசுஆசையுடன் பெறப்படுவது பரிசுஇன்முகத்துடன் கேட்பது பரிசுஈடில்லா மகிழ்ச்சி தருவது பரிசுஉள்ளம் வெளிப்படுத்துவது பரிசுஊக்கம் தருவது பரிசுஎதுவாக இருந்தாலும் பரசுஏற்றம்…
நான் கவிஞனல்லஅவளைக் காதலிக்கதொடங்கி கவிதை எழுதகற்றுக் கொண்டேன்என்னைக் கவிஞனாக்கியஅவள் காதலுக்குநன்றிக் கடனாகஎன் கவிதைத் தொகுப்பின்முதல் படியைஅவளுக்கு காதல்பரிசாக அளிக்கிறேன். க.ரவீந்திரன்.
விழியின் அழகில்மையல் கொண்டமன வானின்மின்மினி…….. இதமான நிழலாகதொடரும் கனவுகளைதுரத்தும் பாவையின்புருவ நெளிவில்வளையும் வில்லின்கூர்மையான பார்வையில்மலர்ந்த மலரின்வாசத்தின் சுவாசமாய்மெளன மொழிபேசும் ஓவியம் ……..…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஏலியனே ஏமாறாதே
by admin 1by admin 1படைப்பாளர்: சங்கர் முன்பனி இரவில் அந்த பார்க்கில் நுழைந்தபோது ஆளரவமில்லாமல் நிசப்தம் நிலவியது. பார்க்கின் கோடியில் மங்கலான விளக்கொளியடியிலிருந்த பெஞ்சில் ஒரு…
