இரையைக் கடித்துக் குதறிவிட்டு கும்மாளம் போடுகிறாய்.கொன்றதற்குப் பின் முதலைக் கண்ணீரை குளத்தில் கலக்கிறாய்உன் உருவத்தைக் கண்டு ஓடி ஒளியும் விலங்குகளைஒளிந்திருந்து ஒரே…
போட்டிகள்
கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்குவந்தனை செய்வதற்காக இசையிசைத்துவேர்களை மலர விட்டாயோ?சிவராமன் ரவி,…
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…
சாளரம் வழியேசாயும் காலம்…அடுக்கு மாடி அங்காடியிலே…நீல வானுமேவெட்கித் தலை குனிய…பட்சி பக்கிசாரம்தன் துணையை தேடிட…நிலவு மகள் நாணம்கொண்டிட…நுனி விரல் பிடித்துநூலிடை நொறுக்க…ஆரம்பமாகியது…
வாழ்ந்து முடித்துபட்ட மரம் வெறும் விறகாகதெரியலாம். சற்றே கண்மூடியஅமைதியின் மையத்தில்பசுமையாய் கேட்கும் துளிர்பருவ மழலைமொழியும்இளம்பருவ துள்ளலிசையும்வாழ்நாளின் பெருமித சங்கீதமும். 🦋 அப்புசிவா…
