முதலை கண்ணீர் மனிதர்கள்கோபப்படுபவன் மனதில் உள்ளதைஅந்நேரத்திலேயேகொட்டி விடுவான்கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்சுவையான சுளைகள் உள்ளதை போல்கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்சொல்லப்படாத ஓர் அன்பு…
போட்டிகள்
இன்னிசை கொடுக்கும்இசை கருவிக்குஏதோ வன்முறை செய்வினை பிழையாசெயல்பாட்டால் பிழையாஏதுவான போதும்நல்லது ஒன்றுநன்மை பயக்கும் என்றதுவீனாய்தான் போனது அரசாங்க திட்டங்கள்அதிகாரிகளின்அஜாக்கிரதையால்பயனற்று போவது போலேசர்…
நான் இராஜாவாக இருந்தாலும்நீ ஆடும் சதுரங்க விளையாட்டில்தோற்று தானடி போகிறேன்ராணிகள் ஆடும் விளையாட்டில்ராஜ்ஜியமே போன கதையுண்டுகடவுள்,இயற்கை,பேரழகு எனபோற்றி வணங்கிடுஅவள் எதிரே நின்று…
காதலொரு இசை தான்சிலருக்கு கேட்பதற்குஇனிமையாக இருக்கும்சிலருக்கு கேட்க கூடமனமில்லாமல் இருக்கலாம்எப்படி இருந்தாலும்ஒரு இயற்கையை போலதன் வேலையை செய்து கொண்டே இருக்கும்துடிக்கும் இதயம்…
அவளும் நானும் மித்திரன் நித்திரைக்கு நகர்ந்திட..வான் வண்ணமயமாய் மிளிர்ந்திட..புள்ளினங்கள் கவி பாடிட..இளந்தென்றல் இளமைக்கு போட்டியிட..ஜதி பேசும் கானங்கள் இசைத்திட..சர்வமும் உயிர்பெறும் அரங்கேற்றமாய்கால்பாதங்கள்…
