இரும்புக் கதவுகள்நுழைவாயில் தாண்டிவீட்டின் காவலன்….திறப்பதும்…மூடுவதும்…அவசியமே…..தேவையற்றுஇறுக்கி மூடிவைக்கும்…..நம் மனக் கதவுகளும்கூடத்தான்… நாபா.மீரா
ஆகஸ்ட்
சத்தெலாம் நிறைந்த நல்லுணவேநித்தமும் சேர்ப்பதும் நல்லதுவேசுத்தமாய் சுகந்தரும் நோக்கினிலேஇரத்த ஓட்டமும் சீரெனவாக்கிடுமேபித்தமும் போவென போக்கிடுமேஅத்தனை நோய்களும் எதிர்த்திடுமேஇத்தனை பொறுப்புடை பருப்பினிலேஎத்துனை சுவைமிகு…
பருப்பு!பருப்பில்லாமல் கல்யாணமா! என்பது ஒர் சொலவடை.பருப்பில்லா சாம்பார்சுவைக்காதே!வெறும் பருப்பு மட்டுமா அத்துடன் புளி சாம்பார்தூள்,மிளகாய், உருளைக்கிழங்கு,வெங்காயம் போட்டால்வாசனை ஊரையே தூக்குமே!வெங்காய சாம்பார்…
புரத சத்து உடலுக்கு வலு!உன்னில்லுள்ள புரதத்தை விடவா கோழியும் ஆடும்,துவரம் பருப்பில்லா திருநாளில்லை? சாம்பார் கூட்டுக்கு,கடலை பருப்பில்லாவடையில்லை? விடலையினரின் சுவைக்கு,உளுந்த பருப்பில்லா…
அளவெடுத்து அச்சடித்தசந்தனப் பொட்டாய்வட்ட வடிவில்வாசம் நிறைந்துவயிற்றை நிரப்பும்வல்லவனே!விதவித சுவையில்வகைவகை வடிவில்மிகைமிகை சத்தில்பருப்பு பலவை இருந்தும்ருசிக்கான போரில்வாகை சூடிபசிக்கான போரில்அரியணை ஏறிடும்அன்பிற்கினியோன் நீயன்றோ!…
