சைவம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது உன் நினைவேநீ இன்றி இல்லை சைவ உணவே குழந்தையின் முதல் உணவு பருப்பு அன்னம்விடலைகள்…
ஆகஸ்ட்
நகரத்தின் தெருவெங்கும்பெரிய பெரிய டபாராக்களில்ஓலமிட்டு விற்கின்றனர்அசைவ பிரியாணிகளைஏனோஅவர்கள் கடைசி வரைஅமிர்தத்தின் சுவையானஅரிசிம் பருப்பு பிரியாணியின்சுவையை உணர்ந்ததே இல்லைஎளிதில் ஜீரணமாகும்நம்மை சீராக்கும்புரதத்தின் நன்மையைகடைசி…
குழம்பு வைக்ககுழப்பம் வரும்போதுஅம்மாவின் முதல் தேர்வாய்நீ இருக்கையில்..! காய்கறிகளின் விலைஏறினாலும்இறங்கினாலும்கவலை இல்லை எங்களுக்குகைவசம் நீஇருக்கையில்..என்றிருந்தோம் ..! மாமிசத்தின் விலையாய்மலையேறி விட்டாய் நீ..!இனி…
அழகிய நிறமும்அளவற்ற சத்துக்கள்அனைத்தும் நிறைந்தஅருமையான பருப்பே..!சாம்பாரில் மின்னிடுவாய்சாதத்தில் பருப்பு பொடியாக அவியுலுடன் அடையாகஅடையாளம் காட்டாமல்பருப்பு உசிலியாகபவ்வியமாக சாதமுடன்இத்தனை அவதாரம்இடையறாத பரிணாமம்உனக்கு தருகிறோம்உன்னத…
சுவையான தரமானதுவரம் பருப்பு கிலோஇருநூறு ரூபாய்சுவையற்ற வேகாதரேஷன் கடைதுவரம் பருப்புமுப்பதே ரூபாய்இரண்டு மூன்றுமாதங்களாகஅதுவும் தட்டுப்பாடுகவிஞர்களின் கருப்பொருளானஉன் பருப்பு இனிஇங்கே வேகாது க.ரவீந்திரன்.
