தேனாய் இனித்திடும்முதல் காதலைதொலைத்த பிறகுஅதன் பின்கடந்து வந்தகாதல்கள் எல்லாம்கசந்திடும் பாகற்காய் தான்முறுக்கேறி திரியும்அந்த இளசுகளின் மனதுகளுக்குசொல்லி விடுங்கள்இங்கு எதுவுமேதற்காலிக கிறுக்கு மட்டுமே!…
Category:
ஆகஸ்ட்
என் மனசுக்குள் எப்படி வந்தாய் ?? விளையாட்டு திடலில்ஒரு சிறுவனாய்கள்ள கபடமற்றுதுள்ளி குதித்து விளையாடியவனைவீட்டுக்குள் சிறை வைத்தாய்படிப்பெல்லாம்பாகற்காயாய் கசக்கும் என்னைபுத்தகங்கள் படைக்க…
