தொங்கு விளக்கு..வானத்து விண்மீன்போலதூரத்து சிறு ஒளி..இருட்டின் இடையேபார்க்கலாம்ரசிக்கலாம்… அருகிருக்கும்அன்பின் கரம் பற்றிஅன்பு மொழிபகிரலாம்… எத்தனை முகங்கள்சுற்றி இருந்தாலும்மயக்கும் இருட்டில்மேலிருக்கும்சிறு வெளிச்சம்நெருக்கம் கூட்டும்..முகத்தின்…
ஆகஸ்ட்
வானில் மிதக்கும் வெளிச்சக் கப்பல்வண்ணக் கீற்றால்நெஞ்சைக் கொய்யவசந்த விழிகளில்விழுகின்ற பிம்பம்விரித்து மகிழும் கண்ணகலத்தை…அகன்ற விழித்திரைஎல்லை முடிந்ததில்தொலைவைத் தாண்டிய ஒளியும்எள்ளெனக் கரைகிறது நொடியில்…கடந்து…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வான் விளக்கு வானமே இலக்கு
by admin 1by admin 1வானிலே இவ்வளவு விளக்கு (நட்சத்திரம்) இருக்கு இயற்கையாய்!வான் விளக்குநீ எதற்கு செயற்கையாய்?ஒளிவெள்ளம் உதவும் ராணுவத்திற்கு!எண்ணெய் காகிதம் உதவும் எரிவதற்கு! கலாச்சார கொண்டாட்டம்…
என்னவனே… இருள் சூழ்ந்தஇரவுக்குவெளிச்சம் தரும்வான் விளக்காய்நிலவும் விண்மீனும் இருக்க…. பணி நேர பிரிவில்நீபிரிந்து சென்றஎன் இருள் சூழ்ந்தநாட்களுக்குநம் காதலும் அதன்நினைவுகளுமேவான் விளக்கு…..…
பிரபஞ்சத்தின் பேரழகாய்நவ கோள்களும்நீள்வட்டப் பாதையில்தனியாக உலாவரும்விண்ணில் ஓர் விளக்கு குறிப்பை உணர்த்தும்கோள்கள் யாவும்காட்சிகளும் சாட்சிகளுமாய்மனித வாழ்வைச்சுற்றி சுழற்றும் விளக்கு பத்மாவதி