அலைபேசி என்றால் அல்லல்என்று சொல்பவர்களின்அனுபவம் கசப்பானதால்…ரத்த உறவு மட்டுமல்லமத்த உறவுகளைசுத்தமாக இணைக்கும்மெத்தனமில்லா நண்பன்.அளவுக்கு மிஞ்சினால் எதுவுமேகளவு போன மனம் போல அல்லல்பட்டு…
ஆகஸ்ட்
அலைக்கடல் தாண்டியும்திரவியம் தேடு என்றார்கள்முன்னோர்கள்பணம் பின் சென்றதால்மனம் தனிமையில்வாடி தான் போனதுஅவன் வருவதற்கு முன்னால்எவன் என நீங்கள் கேட்பதுஎன் செவிக்குள்ளும் ஒலிக்கிறதுDistance…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தொலைவ(வு+அ)து அருகெனவாய்
by admin 1by admin 1அன்பமுதூட்டவே அன்னையவள் அம்புலியை அழைத்த அழகான தருணங்கள் அலைபேசிக்குள் அடங்கிப்போனதே மழலையிலிருந்தே இணை(க்)கின்றனர் இணையத்துடன் அனைத்திற்குமே விரல்நுனிக்குள்ளே உலகினையறிய உன்னத கருவி…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கண்களால் காமம் செய்யாதே!
by admin 1by admin 1உன் விரல் பட்டசெல்போன்எத்தனை முறைஉன் கூட செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கும் என்பதைநான் மட்டுமே அறிவேன்காற்றில் பரவும்உன் குரல்களைகாற்றலைகள் திகட்ட திகட்டசேமித்து வைத்து…
உன் அழைப்பின் போது மட்டுமேஎன் செல்போன் ரிங்டோனின்சிணுங்கல்கள் எல்லாம்ரிதமாய் ஒலிக்கிறது.நீ புலனங்களின் வழி அனுப்பும்குறுந்தகவல் செய்தி பார்த்து தானடிஎன் இரவு முழுமையடைகிறது.…
உயிரில்லாதஅந்த செல்போன் கூடஉன்னோடுசெல்பி எடுக்க ஆசைப்படுமடிஉன் கன்ன பக்கம் மட்டும்செல்போனைகொண்டு செல்லாதேஒரு வேளைவாய்பிளந்துமுத்தமிடுவற்கு பதிலாககடித்து விட்டால்என்ன செய்வது? -லி.நௌஷாத் கான்-
உனக்கு செல்போன் மீதும்செல்போனுக்கு உன் மீதும்அப்படி என்னஅலைபாய்ந்திடும் ஆசை.நீ செல்பி எடுத்தா கூடசத்தியமா அழகா இருக்கஆள் வைத்து புகைப்படம் எடுத்தாலும்எனக்கே என்னைகாண…
உன் வரவைஎண்ணி மகிழ்வதாநோவாதாவென்றே தெரியாமல்நான்!!அனைத்து உணர்வுகளையும்உன் மூலம் கடத்தி விடுகிறேன்… உலகமே உள்ளங்கையில் தான் உள்ளது…ஆனால் மகிழ்ச்சி தான் இல்லை…உன்னுள் அடக்கி…
