விண்ணுலவும் கோள்களும்ஒன்றை ஒன்று சுற்றுதலும் பற்றுதலும்தன்னுலகில் தன்னுடனேஎண்ணிலா உறவிருந்திடவேஎண்ணமதில் எண்ணுதலால்தீர்க்கமாய் ஈர்த்திடுதோசந்திரனும் பூமியைசுற்றியே வருகிறதாபூமிதான் சந்திரனைபக்கம் ஈர்க்கிறதா?எதுவாயினும் எல்லாம் அன்பெனவேபொதுவாய் உணர்கின்றேனே…
ஆகஸ்ட்
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் ராமநாதன் அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.மிகவும் கோபக்காரர்,கறாரான பேர்வழி. அவரைச் சுற்றி நடக்கும் சிறு தவறுகளைக்கூட மன்னிக்கமாட்டார்.கூச்சல்…
சுளை சுளையாய்வடிவேற்ற விரல்கள்அனலிலோ அசுத்தத்திலோசுகம்கெடாதிருக்கசுற்றி அணைத்துசுகம் காக்கும்கையுறையாய்பொக்கிஷக் கீற்றுக்குள்புதைந்து கிடக்கும்மணிமுத்து மனம்தனைஎதிரெண்ணம்அழுக்காறு அண்டாதுநேர்மறை எனும் உறைதரித்து தடுத்தால்சுகமான சுகந்தம்மனதின் சுகத்தினைஎன்றென்றும் காத்திடுமே!…
சமையலறையில் உன் பாதுகாப்பு!நீயே என் வாழ்வின் பிடிப்பு!நீயில்லா வாழ்வு எனக்கில்லை!உன் கையுறையில்லாமல், சூடு பொறுக்கும் திறன் உனக்கில்லை!உன் சமையலில் உணர்ந்தேன்உன் பாசம்!உன்…
சுத்தம் நித்தமும்இரத்தம் கலந்துகடந்த கனாக்காலம்….கைகளே உறைகளாய்…‘அ’ முன்னொட்டாய்ச்சேர அந்தோ பரிதாபம்!உலகளாவிய சுத்தம்உயிர்ப்பிக்கத்தான்ஊழியாய் உயர்ந்தனனோகொரோனா எனும்மாய அரக்கன். நாபா.மீரா