வாளி…?காதலனும்காதலியும்இணைந்து இருப்பது போல்கிணற்றுகயிற்றில்எப்போதும்வாளி…! ஆர் சத்திய நாராயணன்
Category:
ஆகஸ்ட்
மண்ணைதோண்ட,தோண்டதண்ணீர் ஊற்றெடுக்கும்ஊற்றெடுத்து பெருகும்தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்கிணறு-அது போலமனதை தோண்ட,தோண்டகாதல் உருவாகும்நதியாய் பெருகி ஓடும்காதலின் அணைக்கட்டாய்திருமணம் அமைகிறதுகட்டுப்பாட்டில் குடும்பம்கட்டமைவது தான்கலாச்சாரத்திற்கு பேரழகு! -லி.நௌஷாத்…
கேனிலும் பாட்டிலிலும் வருமுன்அடிபம்பில்குழாயில் தாராளமாவந்தது…. முற்கால இல்லங்களில்கேணியே பிரதானம்.துவைத்தல்தேய்த்தல்குளித்தல்….ஆரோக்கியம் காத்தது. மழை நாளில்மொண்டு எடுக்கலாம்தழும்பி நிற்கும் நீர்.. இறைக்க இறைக்கஊருமாம் கிணறு..படிக்க…
