எழுத்தாளர்: விஜயா. சுப்ரமணியம் ஷாலினி. பரத். இந்தகால இளைஞர்கள ஒரே காலேஜில். படிக்கிறார்கள்இருவரும் நிறைய ஊர் சுற்றுவார்கள் இணை பிரியாத. ஜோடி…
ஆகஸ்ட்
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
நவகிரகங்களும்ஆண்டவன் கட்டளைப்படிஎனக்கான கணக்கைஎப்படி தீர்மானித்துள்ளது என்பதைநானறியேன்மரணிப்பதற்குள்மனக்குழியில் உள்ளதைநீயோ,நானோமனம் திறந்து சொன்னால் தான் என்ன?காதல் என்பதேபேரன்பின் பரிமாற்றம் தானேஈகோ தான்இணைகளின் இடைவெளிக்கு காரணமெனஇணைய…
சூரியனே!நீ ஆணா? பெண்ணா ? நீ ஆண் என்றுநினைத்ததனால்அனைத்து கன்னிகளும்உன்னைச் சுற்றுகின்றனவா..? இல்லை.. இல்லை..நீ பெண்ணென்று நினைக்கின்றேன்.!அதனால் தான் எத்தனை கள்வர்கள்(கோள்கள்)உன்னைச்…
