தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு. மு. வரதராசன் உரை : அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல்,…
தமிழ் வளர்ப்போம்
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள். மு. வரதராசன் உரை : பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால்…
வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள். மு. வரதராசன் உரை : மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான…
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள். மு. வரதராசன் உரை : நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய…
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு. மு. வரதராசன் உரை : தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின்…
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து. மு. வரதராசன் உரை : நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால்…
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள. மு. வரதராசன் உரை : கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற…
குறள்: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய…
குறள்: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான். விளக்கம்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே…
குறள்: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது. விளக்கம்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே…