பொம்மைகளின் அணிவகுப்பில் எல்லாக் குழந்தைகளும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அதிலேயே குறி அதனுடன் பேசுவதும் சிர்ப்பதும் என விளையாடி மகிழும் மழலைக்குப் பிடித்தது…
Category:
ஆகஸ்ட்
தனிமையில் அவள் உருவம்புகைமூட்டத்தில் எலும்புக்கூடாய் விரிய,சிகப்பு கம்பளத்தில், இசையின் ஒலிகள்.நினைவுகளின் சுழலில் அவனும்உருமாறினான் எலும்பும் தோலுமாய்,புகையிலையின் வலியுடன். திவ்யாஸ்ரீதர் 🖋