ஓவியமாய் நிற்கும் இந்த அழகிய வீடு, இயற்கையின் வாசம் வீசும் மொழியில் பேசுகிறது… பெரும் கனவாகப் பலரும் காணும் இத்தகைய இல்லம்,…
Category:
ஆகஸ்ட்
அவன் மடியில் அடைக்கலம் கொண்டேன்…பிரபஞ்சமே மறந்து போனேன்…அவன் அரவணைப்பின் சுகத்தில்,மதலையாய் நானும் மாறினேன்…மழைக்குருவி அவன்…அவன் கூட்டின் இதமான கதகதப்பில்தீராத காதலோடு நானும்…
நிறங்களின் சங்கமம்மனதை அசைக்கும்நீரின் அலைகளில்அமைதி ததும்பும்.சுடரின் அசைவில்கண்களின் லயம்மெழுகின் உருகலில்காதலின் மயம்.ஒவ்வொரு தீபமும்ஒரு புதிய சொல்இருளின் அமைதியில்பூக்கும் ஒரு பொன். இ.டி.…
- ஆகஸ்ட்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி இது!
by admin 1by admin 1மேகங்கள் உறைந்திடபசுமை பந்தலிடதூவானம் தூறலிடமெல்லிசை மிதந்து வரமழை நீரில் நனைந்து வரவீட்டுக்குள் புன்னகை பூக்ககுடும்பம் கூடி இருக்கஅன்பு அங்கே பெருகிடகாண்போர் மனம்…
