பறக்கும் கேசம், பெரிய கண்கள்,நீளும் நாசி, பூத்த புன்னகை,மகிழ்வில் துள்ளும் கால்கள் என,வண்ணங்களில் ஒருகுழந்தை-க்காவியம்பேசுவதாய் ஓர் சித்திரம். திவ்யாஸ்ரீதர் 🖋
தீர்மானிக்கும் முறைத்திருத்தங்கள் இங்கிருந்து தான் உருவாகின்றன… எந்தக்கூராயுதமும் தன்னை தீட்டும் போது பூப்பதில்லை. தம் எண்ணங்களை சின்ன பென்சில்களே வண்ணங்களாய் பிரதிபலிக்கிறது…
நீரில் கல் எறிந்து பொழுதுபோக்காய் ஒரு விளையாட்டு…சுழியின் பிம்பங்கள் யாவும் கல்லடிபட்ட நீரின் சலனமே! சுழிகளின் ஆக்கிரமிப்பு குறைய மீண்டும் தன்னிலைக்குத்…