கண்களில் கண்டறியா ஒற்றை மெளனம்,திரைகளில் மட்டும் தெரிந்த கோபம்.தீபாவளி வெடியில் சிறுமைகளை துப்பாக்கியாக்கி,பயத்தோடு விளையாடிய பொம்மைகள்.விலை கொடுத்து வாங்க வழியின்றி,கடைகளில் தொங்கிய…
Category:
ஆகஸ்ட்
வண்ண எழுதுகோள்களின் சீவல் துகள்கள்…அழகிய மலர்களாய் மாறுகிறது…புதுப்புது உருவங்கள் இருக்கிறது…விரற்ற பொருள்கள் உருவாகிறது…உணர்வுகளின் வெளிப்பாடு…உயிரோட்ட ஓவியம், ஒன்றிணையும் வண்ணங்கள்…கூர்மையும், மழுங்களும் தந்திரம்…
மனம் என்பது எண்ணங்களின் பெருங்கடல்…மூளையின் செயல்பாடுகளால் அது உருவாகும்…நல்ல சிந்தனைகள் அறிவொளி தரும்…ஒவ்வொரு மனிதனையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்…கற்றறிந்த அறிவு மறந்தாலும்,ஆழ்மனம் அவற்றை…
