நீட்டப்பட்ட கரங்களில்,விழுந்து எழுந்த பகடைகள்.விளையாட்டுத் தொடங்குமா?விதி முடிவாகுமா?வெற்றியின் கோடுகள் வரையப்படுமா?தோல்வியின் பாதைகள் தொடருமா?காத்திருப்பு…பகடையின் முடிவுக்காக…வாழ்க்கையின் திருப்புமுனைக்காக… இ.டி. ஹேமமாலினி சமூக ஆர்வலர்
Category:
ஆகஸ்ட்
மழையில் நனைந்த குழந்தைதண்ணீரில் நின்றபடியேகவலையுடன் பார்க்க,ஒரு பொம்மை கரடிமஞ்சள் நிற மலரொன்றைகையசைத்து நீட்டுகிறது!குளத்தில் இருந்த நீர்,குழந்தையின் சோகத்தைபிரித்து எடுத்து,கரடியின் அன்பைகண்ணில் காண்பிக்கிறது!மஞ்சள்…
மசகம் ஒன்றுஆடி அசைந்து வந்ததுஅருந்திடகுருதியினை தேடியது.இரசாயின சுருளின்மயக்கும் மணம்அதனைமயங்கச் செய்தது.துள்ளல் குறைந்துவீழ்ந்து கிடந்ததுமுஞல்,உயிரற்றுஉறக்கம்கொண்டதுமண்மீது. திவ்யாஸ்ரீதர் 🖋
