முடிவு நதியின் முடிவு கடல்கடலின் முடிவு?உடலில் முடிவு மரணம்உயிரின் முடிவு?தூரிகையின் முடிவு காகிதத்தில்ஓவியத்தின் முடிவு?ஒன்றின் முடிவுமற்றொன்றின் ஆரம்பம்முடிவு என்பது இல்லைமுடிவிலி என்பதே…
செப்டம்பர்
-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு முடிவில் தொடங்கும்
by admin 2by admin 2கடைசிப்பயணம்!எதுவும் கடைசிபயணம் இல்லை!அடுத்த ஆரம்பம் தான் பயணம்!ஒரு முடிவில் தொடங்கும் அடுத்த பயணம்! ரங்கராஜன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வாழ்ந்து முடித்துக் போகிறான்
by admin 2by admin 2கடைசி பயணம் எங்கேயோ ஒர்மணிசத்தம் என்னுள் எழுந்த சில சலனம் வாழ்க்கை துறந்தவன் போகிறான் வாழ்ந்து முடித்துக் போகிறான் உறவைக் கொணர்ந்தவன்போகிறான்_நன்…
-
இத்துடன்முடியும் என முடித்து விடாமல்நம்மால்முடியும் எனத் தொடங்கிபுத்தம் புதியவரவழைப்புகளைவரவழைத்துஅழைப்பு விடுத்துவேண்டியதைப் பெறவேண்டி நிற்கவருங்காலம்வருந்தாத காலமாகிவாழ்வை வளப்படுத்திவளமாக்கிவாழ வழி சமைத்துவைராக்கியமெனும்தோணிகொண்டுகடந்து செலகாலத் தேற்றம்கணக்கைச்…
-
🙏🏽அரூபி🙏🏽 அருவும் உருவம் அற்றத் தனிப்பொருள்; கருவும் திருவும்மருவி மலரும் உயர் பொருள்;அதற்கு உணர்வாய் உள்ளத்தில் உடனுறை இறையிவள். சசிகலா விஸ்வநாதன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எழுத எளிதான ஒரு மொழி!
by admin 2by admin 2🌸தமிழ்🌸 எழுத எளிதான ஒரு மொழி! பழகப் பழக விரல் வழி ஒழுகி வடிவம் பெறும் மொழி. எழுதும் சொல். சொல்லும்…
-
🙏🏽முடிவு🙏🏽 முடிவில் என்றும் முனைந்து இருப்பது; முடிவில் தவறு என்றே ஆகலாம்- ஆதலால் முடிவாக எதையும்முடித்து வைக்காமல்; மாறும் மாறுதலை எதிர்கொள்.…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கரைந்தேன் அரூபியாக
by admin 2by admin 2அரூபி தேடினேன் எங்கும் இருக்கும் தேவியை நாடினேன் அவள் தாள் பற்றிட கோயில்கள் பல ஏறியும்,மந்திரங்கள் பல சொல்லியும்,தானங்கள் பல செய்தும்,தேடி…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு ரூபமற்ற இறைவனே!
by admin 2by admin 2🪷அரூபி🪷 ஒரு ரூபமற்ற இறைவனே! ஒன்றாய் இருந்து , பலவாய் விரிந்து என் முயற்சிகளுக்கு ரூபம் அளிப்பாய் என் கனவுகளுக்கு ஒரு…
-
🌸தமிழ்🌸 தாய் தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. சொல்லும் தமிழ் சொல் உயிரில் கலந்த உணர்வு நினவுகளின் முதல் தொடக்கம்…