அச்சம் என்ற மனநோய் ஆரோக்கியத்தை பாதிக்கஇன்னலும் சேர்ந்துஈடில்லா துன்பம் வரஉள்ளம் துவண்டுஊக்கம் குறையஎன்ன செய்வது எனஏக்கம் வந்துவிடஐயத்துடன் ஜோதிடரைஒருமுறை தேடி போய்ஓராயிரம்…
செப்டம்பர்
காட்சிக்கே போதை கூட்டும்திராட்சைப் பழரசம் உடலுக்குஆற்றல் ஈந்திடும் சத்தாம்….கள்ளச்சாராயம் அன்றே கொல்லும்நல்ல சாராயம் நின்றுகொல்லும் அவ்வளவே!அளவுக்கு மிஞ்சின்அமிர்தமும் நஞ்சே! நாபா.மீரா
ரெட் ஒயின்!மதுவால் வரும் கேடு அறியாதவர் எவரேனும் உண்டோ இந்த புவியில்!இதில் சாராயம் எல்லாம் ஒன்றே ரெட் ஒயினாவது,கள்ளச்சாராயமாவது?கி.பி 2000ஆண்டுகளுக்குமுன்பே தெய்வப்…
நசுக்கப்பட்டது திராட்சை!உடலுடைந்து உருகியதுஉலர்ந்து உயிர்விடாதுஉணர்வுக்குள் உரமேற்றுஉள்ளுக்குள் தவமேற்றுதனக்குள்ளே தனைத்தேடிதுளித்துளியாய் உயிர்கோர்த்துகாலம் கடந்திடகனிவாய் காத்திருந்துகனியானது உருமாறிமிடுக்காய் தனைமீட்டுகோப்பைக்குள் கீரிடமாகிகொண்டாடப்படுகிறது!அற்புதமாகும்வரை ஆர்ப்பாட்டமின்றிஆத்மார்த்தமாய் உழைத்தால்அடையாளம் அதுவாய்அரியணையை…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குடி எவ்வாரகினும் குடி
by admin 2by admin 2திராட்சை ரசம் உயர்குடி ஆடம்பர ரசம்!அழகை மெருக்கெற்றியசிவப்பு நொதி, விழாக்கால பழக்கமாகி,நடுத்தர மக்களின் வலிநிவாரணியாகி,ஏழ்மையின் நிரந்தரமான பழியானதேனோ?குடி குடியைகெடுத்து வாழ்விழக்க வைத்தும்,…
மருந்தென வலம் வந்தாய்விருந்தெனும் புதுமையானாய்உயர்பொருட்பேறாய்தோற்றம் பெற்றாய்இழிபொருட் பேறாய்இடம்பிடித்தாய்! ஆதி தனபால்
சிவப்பு ஒயின்… அடர்நிறதிராட்சை ஊரல்நிகரில்லா இன்பம்பகருவர் கண்டவர்! செங்கள்ளாயினும்எந்த கள்ளாயினும்மதி மயக்கும்அதிகம் உண்டால்..அளவோடு அருந்தஅளிக்குமாம் சிலநன்மைகள்.. அளந்து பாராமல்அருந்தும் எதுவும்அல்லவை தாம்..…
தாய்மை தந்தைமையென இறைமையின் நிறைமையாய் தோழமையில் தூயமையாய் துவள்கையிலேயே துணையெனவாய் துயரெலாம் துடைப்பவனாய் தனிமையிலும் தன்னம்பிக்கையாய் தனைத்தாழ்த்தியே எனையுயர்த்தவே தயக்கமின்றி தனித்துயரவே…
மது எதுவோ மாய உலகினிலே மயங்கும் நிலையுடைய அத்தனையும் மதுவாகிடுமே மலராடும் மணிவண்டினுக்கு தேனதுவே மதுவாகுது மழலையரின் மாசிலாத புன்சிரிப்பிலும் மதுவுளதே…
அமுதும் நஞ்சாகுமேஅளவதிகம் ஆகிவிடில்மதி மயக்கும்மது அதுவும்அமுதெனவே ஆகிடுமேஅளவோடு அருந்திவிடில்மயங்கும் மாயநிலைமதி அடையாதேதேவை எதுதெரிந்து வைத்துஅளவறிந்து அருந்திவிடில்அத்தனையும் நலமாகுமேஇதயம் நலமாக்கும்இரத்தமும் சுத்தமாக்கும்சருமம் பொலிவாக்கும்பருமனும்…
