உன் ஒற்றைக்கண் பார்வைஓராயிரம் அர்த்தம் சொல்லுமடிஅர்த்தம் தேடி,தேடியேஎன் அகராதியே அலைந்தடிவிளக்கம் சொல்லத் தான்தமிழ் வள்ளுவன் வருவானோ?! -லி.நௌஷாத் கான்-
செப்டம்பர்
-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடியும் முடியும் என்று
by admin 2by admin 2முடியும்முடியும்என்றுஎதிர்பார்த்தால்சோகம்முடிவாகஇருக்கும்…!வேண்டாம்முடிவு…!!வேண்டும் புதுதுவக்கம்…!!! ஆர் சத்திய நாராயணன்
-
மரணம் மட்டுமேமுடிவென்றால்வாழும் வாழ்க்கை கூடநரகம் தான்மகிழ்ச்சிநம் மனதில் உள்ளதுதேடல் உள்ள வரைமுடிவென்பதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
-
புதிய துவக்கம்..! ஒவ்வொருமுடிவும்உண்மையில்முடிவதில்லை.ஆம்.புதிய துவக்கம் தான் அந்த முடிவு…! ஆர் சத்திய நாராயணன்
-
சில கதைகளுக்குமுடிவே இருக்காதுமுடிவில்லாத கதைகளும்சில நேரங்களில்சுவாரஸ்யமாய் இருப்பதுண்டுமனித வாழ்க்கையை போல! -லி.நௌஷாத் கான்-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மற்றொன்றின் துவக்கமே
by admin 2by admin 2முடிவு…! முடிவுஉண்மையில்முடிவுஅல்ல…மற்றொன்றின்துவக்கமே….!The endIs Never Ending…!! ஆர் சத்திய நாராயணன்
-
பிரிவு தான்முடிவு என்றால்காதலே செய்யாதீர்கள்! -லி.நௌஷாத் கான்-
-
மாய உலகின் ஜாலங்கள்எல்லாம் மாயையே….அழகு உருவத்தில் அன்றுஅருவமாம் ஆன்மாவில் காணீர்!அரூபியாம் நமசிவாயன்தாள் பணிவோம்….அகந்தைகள் அறுப்போம் வாரீர்! நாபா.மீரா
-
உயிரையும் மெய்யையும்உருக வைக்கும் எழுத்துக்களின்ஏகோபித்த ராணி நீ…..வான் புகழ் வள்ளுவனின்எழுத்தாணியில் எழுசீர்வெண்பாவாய் மலர்ந்தஎம் தாய்த் தமிழ் எழுத்துக்கள்பாமாலையாய் மட்டுமல்லஉதிரிகளாயும் சிறப்பே!ஒவ்வொரு சொல்லிலும்ஒரு…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பயணங்கள் முடிவதில்லை
by admin 2by admin 2கூட்டைவிட்டுப் பிரிந்தஉயிரின் முடிவில்பிறிதொரு சனனம்மூடிய திரையின் பின்னேஅடுத்தொரு காட்சி அரங்கேற்றம்தோல்வியின் முடிவில்வெற்றிக்கான வேட்டைஅத்தமனத்தின் முடிவில்விடியலின் எழுச்சிஒவ்வொரு முடிவிலும்ஒரு இனிய ஆரம்பம்பயணங்கள் முடிவதில்லை!…