உனக்கு என்ன மலர்பிடிக்கும் என்கிறாய்நீ சூடி வந்தால்செம்பருத்தி,கனகாம்பரம்,சாமந்தி கூடரொம்ப,ரொம்பபிடிக்கும் என்பேன்காதல் என்றாலேசித்தம் கடந்தபித்த நிலை தானே! -லி.நௌஷாத் கான்-
செப்டம்பர்
செம்பருத்திஇதயத்துக்கு நல்லதுஉன் காதல்மனசுக்கு நல்லது! -லி.நௌஷாத் கான்-
வண்டாய் மாறி-உன்செம்பருத்தி இதழ்களில்தேனருந்த வேண்டும்அட ச்சீ எனநீ வெட்கப்படுதலிலும்ஒரு பெருங்காதல்ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: செம்பருத்தி நீ உசத்தி
by admin 1by admin 1சிவப்பு வண்ணத்தின் மீதுஉவகை அதிகமானதால்வீட்டில் வளர்த்தேன்அழகு செடியைபழகி தினம் பாடிஉனக்கு நீர் வார்த்ததில்எனக்கு கிடைத்ததுசெக்க சிவந்தஎக்கச்சக்கமான செம்பருத்திமலர்………. உன்னைபார்த்தாலே பரவசம்சோர்வை போக்கும்நீ…
செம்பருத்தி போலமனிதனுக்கு வாழ்வுஅமைய வேண்டும்பல அடுக்குகளை கொண்ட அதன்இதழ்கள்கூட்டு குடும்ப வாழ்வைவலியுறுத்துவதைஏனோஆறறிவு மனிதன் மறந்து விட்டான்! -லி.நௌஷாத் கான்-
இந்த சிவந்த மலரைக் கண்டதும் என்னுள் தோன்றியது என்னவோ உன் சிவந்த இதழ்கள் தானடி… கார்த்தி செக்கலிங்கம்…
தாலத்தில் மலர்ந்திருக்கும் மல்லிகை மலர் இட்லியை, தும்பைப் பூ நிற தேங்காய் சட்னியில் தோய்த்து வாயிலிட, தோன்றுதே ஒரு சொர்க்கம் சசிகலா…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இல்லம் தோறும் இட்லி…
by admin 1by admin 1அரிசியும் உளுந்தும்அரைத்துஆவியில் உருவாகும்அருமை உணவு… மாவை ‘இட்டு அவிப்பதால்’‘இட்டவி’ ஆகிஇன்னும் மருவி‘இட்லி’ ஆனதோ..! எத்தனை வகை…!செட்டிநாடு, ரவா,மங்களூர், காஞ்சி,ஜவ்வரிசி.. இன்னும்காய் சேர்த்துகாரம்…
கனவுகளைச் சுமந்துகரை ஏறியவளின்கற்பனையாவும் கணவனெனும்கயவனால் கரைந்து போககண்ணைக் கட்டிகல்யாணக் காட்டில் விடப்பட்டவள்கட்டவிழும் முன்னேமண்ணில் விழுந்தஇரு மகவிற்குஒற்றை முகவரியாகிடஇறுதிப் பாதைதேட விளைந்தவளிற்குவிடிவெள்ளியாய் வழிகாட்டியதுபரண்மேல்…
இட்லி…..அன்று தொட்டுஇன்று வரையில்பாரம்பரியம் போற்றும்தென்னிந்திய உணவு …ஆரோக்கியமும் கூட….அரிசியில்லா வெந்தயஇட்லி … ரவா இட்லி..வகை பல…… விதவிதமாய்சைட்டிஷ்களே சுவை கூட்டி கள்..…
