வெட்கப் பட்டு பாதி முகம் மூடி நீ சிரித்தாய்… விண்மீன் கண்ட சிலிரிப்பில் நான் உறைந்தேன்… உன் வியர்வைத் துளியில் பட்டு…
செப்டம்பர்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: விந்தையாகிப் போன விதை
by admin 1by admin 1விந்தையாகிப் போன விதை..ஆகாயமெனும் நிலத்தில் தானாகப் பிறப்பெடுத்துஉழாமலே உயிர் பெற்றுஉருப்பெற்றுவிழித்திரைகளுக்குள்அகப்படாமல்ஆட்சி செய்கின்றாய்விண்வெளியெனும் பெயராய்விண்ணுலகை… ஆதி தனபால்
பால்வெளி…?மில்க்கி வேஎன்று அழைக்கப்படும்நம்பிரபஞ்சமே. …பால்வெளி….! ஆர் சத்திய நாராயணன்
பறவையாய் மாறடியாருமில்லாவிண்வெளியில்காதலோடு பறந்து திரிவோம்! -லி.நௌஷாத் கான்-
பேராசை தான்யாருமில்லா விண்வெளிக்குஉனை கூட்டி சென்றுகாதல் செய்ய வேண்டுமடி!அங்கு நட்சத்திரங்களை அள்ளிஉன்னை கொஞ்ச வேண்டுமடி! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தொட்டு விடத்தான் ஆசை
by admin 1by admin 1விண்வெளிக்குவிரென்று பறக்கவிருப்பம் அதுவித்தியாசமான ஆசைஎன்றாலும் இன்றுவலைத்தளத்தில் அகிலத்தின் அனைத்து அதிசயங்களையும் பார்க்கும் இப்பாரினில்என் ஆசை விண்வெளிக்குச்சென்று அதை தொட்டுவிட தான் ஆசைநியாயமான…
ஆயிரம் ஜாலம்செய்யும்அதிசய விண்வெளி. இரவில் பார்த்தேன்அள்ளித் தெளித்தவிண்மீன்கள்…ஆங்காங்கேமறைத்து மிதக்கும்மேகங்கள்…முழு நிலவின்மயக்கும்ராஜாங்கம்…. இன்னொரு இரவில்எங்கும் கருமேகம்..வெளிச்சப் புள்ளிகள்வெளிப்படவில்லை. விடியலில் எங்கும்வர்ண ஜாலம்கதிரவன் வருகைகட்டியம்…
எல்லையில்லாமனிதனின் பேராசைவான் வீதியில் உலவும்எண்ண முடியாதவிண்மீன்கள் போல க.ரவீந்திரன்.
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நீ வேண்டும் என்னவனே
by admin 1by admin 1என்னவனே… பரந்து விரிந்தவிண்வெளியில்பல கிரகங்கள்இருந்தாலும்சூரியனை மட்டுமேசுற்றும் பூமியைபோல்…. உலகில்எத்தனைஆண்களைநான்கடந்தாலும்என் மனம்என்னவோஉன்னை மட்டுமேசுற்றுகிறதடா…. பூமி சுழலசூரியன்வேண்டும்என்பதைபோலவே.. காலமெல்லாம்நான்வாழகாதலோடுநீ வேண்டும்….. 🩷 லதா கலை…
விண்வெளி கண்டு கூடவியப்பில்லை-உன்வளைந்த புருவம்கண்டு தான்மெய் மறந்து போகிறேன்!எப்படி சொல்வேன்?விண்ணை தாண்டி வந்தவள்நீ மட்டும் தானடி! -லி.நௌஷாத் கான்-
