துரித உணவானநூடுல்ஸ் போலஅவரசமாய்பதித்து விட்டுசெல்கிறாய்இதழ் முத்தத்தை….. நீ அறிவாயோடாகள்வனே… நூடுல்ஸ் உடலுக்குஆபத்தானது.. உன் முத்தம்என் உணர்வுகளுக்குஆபத்தானது… இரண்டுமே ருசிக்கும்போதுசுவைக்கும்….முடிந்த பின்ஏங்க வைக்கும்………
செப்டம்பர்
குழந்தைகளே ஒன்றுசொல்வேன் நன்றாய்க்கேளீர்!நூடுல்ஸ் உங்களின்ஃபேவரைட்…..பசிக்கு உணவே தவிரஉணவுக்காகப் பசிகூடா…நூடுல்ஸின் தோற்றம்சொல்லும் சேதிகேளீர்!ஊட்டம் குறைந்தஎன்னைக் கொள்வீர்அளவாய்….. அதிகம்உண்டால் சிக்கலே! நாபா.மீரா
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நூடுல்ஸ் மண்டைக் காரி
by admin 1by admin 11.சுருட்டை முடிக் காரி புதுப் பெயர் பெற்றாள் நூடுல்ஸ் மண்டைக் காரி என்று…கலைந்த தலைக் காரியாக இருப்பவளுக்கு இந்தப் பெயர் பிடித்துப்…
குழந்தைகள் விரும்பபெரியவர்கள் சுவைக்கபல வகைகளில்உலகெங்கும்வலம் வரும்சுவையான நூடுல்ஸ்அளவுக்கு மீறினால்அமிர்தமும் விஷம் க.ரவீந்திரன்
குழந்தைக்கு பிடிக்குமென உடம்புக்கு பிடிக்கா உணவின்று ஊரெல்லாம் கிடைக்கிறது நூடுல்ஸ்… கங்காதரன்
நூடுல்ஸ்…?இதுஇப்போதுகாய்கறி யுடன்வந்ததால்…அம்மாக்களுக்குபெரியவிடுதலை… …!ஆனால் இதுநம்பழக்க வழக்கம்அல்ல…! ஆர் சத்திய நாராயணன்
சிற்றுண்டி…!பஜ்ஜிவடைபோண்டாஎல்லாமேதவிர்க்கும்இந்த காலகுழந்தைகள்…? ஆர் சத்திய நாராயணன்
அவசரஉலகில்அவசரசிற்றுண்டிநீயே தான்..! ஆர் சத்திய நாராயணன்.
நூல்களின் சிக்கல்பொறுமைக்கு வந்த சோதனை வார்த்தையில் சிக்கல்உறவு நட்புகளுக்கு வந்த சோதனை.ஆனால் காய்களுடன் தயாரிக்கப்பட்டநூடுல்ஸ் சிக்கல் வராதுருசியும் அதிகம் என்பதால்பசியுடன் இருக்கும்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நூலாடை நுழையா வயிறு
by admin 1by admin 1ஒவ்வாத மைதாவை உடலுக்குள் தள்ளி,வயிறை நோகடிக்க,மேலை நாகரிகம் மூச்சாகி போக,குச்சியில் தின்ன திக்கி திணரிட,சோம்பேறிகளின்தெரிவாகியா,மசாலாவில் மூழ்கிய,நாவினில் வழுக்கிடசிக்கலில் விடியா,நூலாடை உணவே, சீனத்தின்…