இருட்டடைந்த அறையில் ஒளி ஏற்றினால் வெளிச்சத்தில் சிலந்தி வலைகளும் நூலாம்படைகளும் கண்களுக்கு காட்சியளிக்கும் அது போல என் இதயத்தில் ஒளி ஏற்றினால்…
ஜூன்
தலைப்பு: மினுமினுக்கும் என் இதயம்உன் கரம் என் நெஞ்சில் பதிக்க, ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்பறந்தனஎன் உள்ளத்தில்..உன் கண்களின் ஜொலிப்பில் என் இதயம் பிரகாசிக்கிறதே!உன்னுடனான…
மரக் கைப்பிடியில் அழகாய் பொருந்திய கத்தி!யார் கரங்களில்?எந்த தருணங்களில்?…..அது தீர்மானிக்கும்அவரது வாழ்க்கையை!இங்கே இது என்ன?வெட்டு ஒன்று, துண்டு இரண்டா?காய்கறி வெட்டுவதும் ஒருஅழகான…
நறு நறு வென்றுநறுக்க மட்டுமா கத்தி?மனிதனின் கோபத்தினால்கண்சிவக்கநரம்புகள் வெடிக்கபுத்தியற்று தொழிற்படுமாம்கத்தியாம் கத்தியுத்தம் செய்துரத்தம் சிந்திகழுத்தறுத்து தொங்கவிடஒருவண்முறைவெடித்து ஒலிக்குமாம்கையறுத்து காதல்தோல்வியில்சோக சங்கீதம் பாடஒரு…
செந்நிற சிங்காரி பச்சை தொப்பிகாரி..செந்நிற மேனிகாரி..சிவப்பில்லா குருதிகாரி..நீர் நிறைந்த செவ்வாப்பிள்காரி..ஊட்டச்சத்துள்ள அதிசய பழக்காரி..கொழுப்பை குறைக்கும் கெட்டிகாரியாய்உலா வரும் செந்நிற சிங்காரிசெவப்பியை ருசித்திட..கத்தியின்…
கத்தி கத்தி எடுத்தவனுக்குகத்தியால் முடிவுபுத்தியே கூர்மையானஆயுதம் எனக்கத்தினாலும் கையாளத்தெரியாது …….இரவு பகல்……….பகல் இரவு……….அச்சத்தின் நகர்வில்நீளும் நாட்கள்……. பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
