நிலவின் மொத்த அழகையும்பரிதி தன்னொளியில்மறைத்து வைக்கமெல்ல மெல்ல விடியல்வெளிச்சக் கீற்றுகளாகதரணியெங்கும் நிறைத்திடஎன் இறைவியின்வருகைக்காக நானோ காத்திருந்தேன்… முத்தமிட்டு தழுவியிருக்கும் மூக்குத்தி..புதைகுழியென கன்னங்குழிகள்..ரோஜா…
ஜூன்
காலை நேரம்அழகிய இயற்கை சூழல்கண்ணாடி தொட்டியில்கதிரவனின் கதிர்கள்ஒளி மழை பொழியசூரிய குளியலுக்காகஅவள் காத்திருக்கிறாள்கண்ணாடி தொட்டி அழகாஇயற்கை அழகாஅவள் அழகாகுழம்புகிறான் அவன். க.ரவீந்திரன்.…
கண்ணாடி கிண்ணம்கண்ணாடி கிண்ணம்போல் என் மனதில்இருப்பதை எப்படிநீ அறிந்தாயோ அதேபோல உன் மனதையும்அறிந்து கொண்டேன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்அடர்ந்த காட்டையும்உயர்ந்த பனி மலையையும்விரிந்த வானத்தையும் ஏன்?சுட்டெரிக்கும் சூரியனை கூடதன்னுள் அடக்கிஅமைதியாய் வீற்றிருக்கும்கண்ணாடி குடுவை அருள்மொழி மணவாளன்…
கண்ணாடிக் கிண்ணத்திற்குஒளியூட்டியவர் யார்?சூரியனின் ஒளியை பலமடங்கு பிரதிபலிக்கும் இக்கல் குவளையைப் போல் என்னவளின் முகச்சிரிப்பும் உணர்த்துகிறது அவளின் என்னுடனான வாழ்க்கையை!!இப்படிக்குசுஜாதா. (கவிதைகள்…
