முகம் அறியாதவர்கள்முகவரி ஆகின முகநூலிலே அகம் அறிந்ததைஅயலவர் அறிந்திடஆவலாகியே இகம் அறியா நிலையாகிசுகம் இழந்திடும்சோகம் ஆகிடுமோ போகம் பெரிதல்லவேயோகம் அடைந்திடவெனும் விவேகம்…
Category:
ஜூலை
சத்திய வாக்கு..!முகநூல் பக்கத்தில் தினமும்ஒரு வாக்கைபதிவு செய்துவந்தேன்.உதாரணமாக” அறிவே பலம்…! “என்று.இப்போது நிறுத்திவிட்டேன். சரியானரெஸ்பான்ஸ்இல்லாததால்…!! ஆர் சத்திய நாராயணன்
இதழ்களில் வெளிவரஇரவு பகலாக எழுதஇரவும் பகலும் வந்ததுஅவன் எழுத்து வரவில்லைமுகநூலில் இணைந்தஅவன் எழுத்துக்களைமுகநூல் நண்பர்கள்படித்துப் பாராட்டிவிருப்ப குறியீடுபின்னூட்டமிட அவனும்எழுத்தாளன் ஆனான். க.ரவீந்திரன்.
