மின்விசிறி!காணாமல் போனமின்விசிறி!சீலிங் பேன் வந்ததும்இதன் மதிப்பு கொஞ்சம் குறைத்ததே!விலை குறைவு ஆனால் இதன்மூலம் வருமு காற்று அதிகம்! ரங்கராஜன்
Category:
ஜூலை
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
