அடுக்கி வைக்கப் பட்ட துணிகளில் எலி பொத்தல் போடுகிறதென ஒரே சண்டை…உன்னை வாங்குவதற்கு உயிர் வாங்குகிறாள்…ஏழை கங்காதரன்
Category:
ஜூலை
எனக்கே எனக்கா இது! அருமையான அலமாரி.. எனதுஅறையில் இன்று! அறிவுப்புத்தகங்கள்அழகாய் அடுக்கலாம்.. இசைக்கருவி வைத்து –இனியஇசையில் மகிழலாம்.. மேலறையில் வண்ணத் தொலைக்காட்சி…
வெற்றிடமெனில் வெறுமையே வெறுமையெனில் வறுமையோ! வறுமையெனின் நிறையாமையா?! நிறையா நிலைநிலையா நிலையாக நிலையாய் முயன்றுமுயன்றதை விரும்பிடில் விரும்பியவெலாம் நிரப்பிடலாகுமே நிரம்பிடில் நிறைவாகுமே…
