எழுத்தாளர்: அமுதாராம் பாதி கடித்தது உள்ளே இறங்க மறுத்தது. தொலைவில் குப்பத்துசிறுவர்கள் மணல் வீடு கட்டுவதும் எங்கிருந்தோ வரும் அலை அரக்கன்…
Category:
ஜூலை
குளிர்பானமாகநாம் அறிந்தபனிக்கட்டிஅழகு சாதனமாகஅழகு நிலையங்களில்உலா வருகிறதுபனிக்கட்டி தடவகோடு பருசுருக்கம் எண்ணெய்கரு வளையம் நீங்கபளபளக்கிறது முகம். க.ரவீந்திரன்.
குளிர்ச்சியான பனிக்கட்டியே…நீ……………….ஆண்பாலா பெண்பாலாஎன என் உள்ளத்தைஉருக்கும் ஒரு பட்டிமன்றம் சுருக்கென வர….கதிரவனை கண்டவுடன்சதியென காதலால்கசிந்து உருகுவதை கண்டுநீ பெண்பால் தான் என…
