எரிமலை..என்றும் எப்போதும்உள்ளத்தில் எரிமலையாய்எரிந்து கொண்டிருப்பதைவெளிக்காட்டாமல்உதட்டில் புன்னகையோடுவெளியே நடமாடும்பெண்கள்வெடித்து சிதறாமல்வேதனையைசாதனையாக்குகிறார்களே….எத்தனை பேர்அறியமுடியும்..! ஜெ.ஹில்டா
ஜூலை
எரிமலை என்றால்ஜப்பான் தான் என்றநிலை மாறி விட்டதே!இப்போது பள்ளிகளில்பிள்ளைகளை ச்சேர்க்ககட்ட வேண்டிய பணத்தை நினைத்தால்எரிமலையாக வெடிக்கும் இதயம்!பள்ளிக்கே இந்த நிலை என்றால்…
அழகிய மலை முகட்டில் நெருப்பு குழம்பின் பேரலை!இயற்கையின் அழகிலும்இத்துணைக் கொடூரம்.ஆம்,யாரால்?இயற்கையை அழித்து இன்பம் சுகித்த மனிதனின் பேராசை!அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும்…
மலை பொங்கி எழகனல் வெள்ளத்தில்அனல் ஆறாகபுகை புயலாய் மாறபூமிப்பந்துஇப்படிப் பந்தாடப்படுவதைநினைக்கும் போதுபதறுகிறது நெஞ்சம்…எல்லாவற்றையும் தாங்கும்இப்புவிக்குஎன்ன கைம்மாறு செய்வது?இயற்கைக்குக் கை கொடுப்போம்…! ஆதி…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை (எண்ணத்தில் புதைந்த)
by admin 2by admin 2எண்ணத்தில் புதைந்தஉணர்வுகள் மனதின்குமறலாய்………. இன்பம் தரும்மலை அழகியின்குமறல்கள்……. நிமிடநேர நிகழ்வுகள்இயற்கையின் முரணால்நம்மை நனைக்கும்நீர்வீழ்ச்சி எரிமலையாய்சிதறி வெடித்துதெளிவற்ற திகைப்பூட்டும்இருள் பாலையானதே! பத்மாவதி
