எழுத்தாளர்: பாக்கியலட்சுமி ரயிலைப் பிடிக்கும் அவசரம் கலாவுக்கு …..பாப்பா… ஊக்கு வாங்கிக்கோம்மா —ஒரு கொத்து பத்து ரூபாதான் —- பார்வைத்திறன் இல்லாத…
ஜூலை
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: சாப்பிடலாமா
by admin 1by admin 1படைப்பாளர்: பாக்கியலட்சுமி சத்தியநாராயணன் நளினா காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்பவும்சமயலறைக்குள் வரும்போது ஏதோ சத்தம். அந்த சத்தம் வந்த திசையைநோக்கிப்…
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு,கள்ளிக்குள்ளும் வாசம் உண்டு,வட்ட பேலையின் மேலேமஞ்சள் வண்ணதொட்டியின் உள்ளே,காட்டான் என ஒதுக்கப்பட்டஎன்னுள்ளும் ஈரம் தாராளமேமுத்து போன்ற பத்துஇதழை பெற்றுகண்ணை…
வண்ணங்கள் ஏறாளம்ஏலு வண்ண வானவில்லின்வர்ணங்களை வாடகைக்குவாங்கி வந்து வர்ணம் தீட்டியகுழாய்கள் கட்சிபொருளனதுஒன்றின் மேல் ஒன்றுஅழகில் மயங்கி,காதலில் விழுந்து,கவி பாடியதில்நீல வண்ண குழாய்…
வதுவையும்கள்ளிச்செடி தான்!!உள்ளம் மென்மையெனும் மேன்மையுடன்,முட்களேனும் கோபப்போர்வை அணிந்து,தனை இக்கட்டுகளிலிருந்து காத்துக் கொண்டு,மலர்ந்து,விரிந்து, பூவையாகவும்,கள்ளிப்பழமாகவும், உடலுக்கும், உள்ளத்திற்கும், புத்துணர்ச்சியும் அள்ளிக் கொடுப்பவளேஇப்பெண்மை!இவளைஇக்கள்ளிப் பால்…
சுள்ளி சுமந்த கள்ளிபுள்ளிமானைப் பார்த்ததும்துள்ளித் துள்ளி ஓட…. கள்ளிப் பழம் கண்டதும்எள்ளியவர்களை நினைத்துகொள்ளியாய் துடிதுடிக்க….உள்ளிருக்கும் உயிர் வளரகள்ளி நீ உதவுவாயா? வள்ளி…
கள்ளி செடிஎன்றால்ஞாபகம் வருகிறதுபெண் சிசு கொலை..!பரிதாபம்…ரோஜா என்றால்ஞாபகம் வருகிறதுகாதலி…!!இரண்டும்பெண் பிரச்சினை..!!!பெண்ணை மதியுங்கள்…!! !!ஆம்.பெண்போற்ற படவேண்டியவள்..!!! !!! ஆர். சத்திய நாராயணன்.
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கள்ளிச்செடியும் முறிந்த காதலும்
by admin 2by admin 2முட்களை மட்டுமே கொண்டமுள்மன முரடனோ..இல்லை..எனக்குள்ளும் மனமுள்ளமலர்கள் உண்டுவாழும் பருவம்மலிவென்றாலும்மகிழ்ச்சியுடனேமலர்ந்து மடிகிறது…! முறிந்து போனகாதலின் நினைவுகள்முட்களாய் முரண்டினாலும்முந்தைய மனமொற்றநேயத்தின் உவகைப்பொழுதுகள் இன்பமாய் இனிமையாய்…
உருவத்தில் பெரியது ஆனாலும் அருவமில்லை என்று அனைத்து வயதினரையும் மயக்கும் களிறு மன்னர்களில் யானைப் படையுடன் தென்னகத்தில் ஆண்ட கதை விண்ணைத் தொட்ட பெருமை உண்டு. கண்கள் சிறிது ஆனால் எண்ணங்கள்…
